யாருக்கு எந்த நவரத்தினம் ஏற்றது? நவகிரக தோஷங்களைப் போக்கும் ரத்தினங்கள்!

';

நவரத்தினங்கள்

எதிர்மறை ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கும் நவரத்தினங்கள், கிரக கோளாறுகளில் இருந்தும் ஒருவரை பாதுகாக்கும். நவகிரகங்களுக்கும் உரிய ரத்தினங்கள் இவை...

';

பவளம்

செவ்வாய் பகவானுக்கு உரிய ரத்தினம் பவளம், சிவப்பு நிறம்

';

வைரம்

சுக்கிரனுக்கு உரிய வைரம், சுக்கிரனின் பலத்தைக் கூட்டிக் கொடுக்கும்

';

மரகதம்

ஞானத்தையும் அறிவையும் கொடுக்கும் புதனுக்கு உரியது மரகதம், பச்சை நிறக்கல்

';

முத்து

சந்திரன் மனோக்காரகர், அவருக்கு உரிய ரத்தினம் முத்து. வெண்ணிற முத்து மாலை அல்லது மோதிரம் அணிவது சந்திரனின் பலத்தைக் கூட்டும்

';

மாணிக்கம்

சூரியனுக்கு உரியது மாணிக்கம்

';

புஷ்பராகம்

குரு பகவானுக்கு உரிய புஷ்பராகம், மஞ்சள் நிறத்தில் இருக்கும்

';

நீலக்கல்

சனீஸ்வரருக்கு உரிய கல் நீலக்கல், வைடூரியம் கேதுவுக்கும், ராகுவுக்கு கோமேதகமும் உரியவை

';

பொறுப்புத் துறப்பு

இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டவை எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story