வாழ்க்கையில் சந்திக்கும் தீராத பிரச்சனைக்கு, அது நிதி நெருக்கடியானலும் சரி, குடும்ப பிரச்சனை அல்லது அலுவலக பிரச்சனையானாலும் சரி, வீட்டிற்குள்ளேயே எளிய தீர்வு இருக்கிறது.

';

பரிகாரம்

பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அதிக செலவு செய்து பரிகாரம் செய்யவோ தேவையில்லை. இதற்கு சமைய கட்டிலேயே தீர்வு இருக்கிறது.

';

மன அழுத்தம்

எதிர்மறை சக்தி, இருந்தால், அது தேவையில்லாத பதற்றம், மன அழுத்தம், ஆகியவற்றை ஏற்படுத்தும்.

';

நிம்மதியின்மை

வீட்டில் நிம்மதியின்மை, பிரச்சனை, மன குழப்பம், பண நெருக்கடி ஆகியவை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனை உப்பை கொண்டு நீக்க முடியும்.

';

உணவுக்கு சுவை

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவுக்கு சுவையை கூட்டும் உப்பு வாழ்கையிலும் சுவையை கூட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

';

உப்பு

சாதாரண உப்பை வைத்தே வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் உண்மை.

';

எதிர்மறை சக்திகள்

கல் உப்பை நீரில் கலக்கி அந்த தண்ணீரை கொண்டு வீட்டை சுத்தம் செய்தால், எதிர்மறை சக்திகள் மற்றும் எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும்.

';

ஏழ்மை

ஒரு சிட்டிகையளவு உப்பை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்தால், வீட்டில் உள்ள ஏழ்மை விலகி விடும்

';

கெட்ட சக்தி

ஒரு சிவப்பு துணையில் உப்பை கட்டி வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிட்டால் வீட்டிற்குள் உள்ள கெட்ட சக்தி நீங்குவதோடு, வீட்டிற்கு கெட்ட சக்தி வர விடாமல் தடுக்கும்.

';

எதிர் மறை சக்தி

கைபிடி அளவு உப்பு எடுத்து அதை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்தால் எதிர் மறை சக்தி நீங்கும். ஆனால், இதை அடிக்கடி மாற்ற தவறக் கூடாது.

';

புத்துணர்ச்சி

குளிக்கும் நீரில், சிறிது உப்பை கலந்து குளித்தால், உடலில் உள்ள எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

';

செல்வசெழிப்பு

சாப்பிடும் டேபிளில், உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும் எனவும் வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

';

VIEW ALL

Read Next Story