மார்ச் 7இல் மீனத்தில் புதனும் கும்பத்தில் சுக்கிரனும் பெயர்ந்தால் சிம்மத்துக்கும் தனுசுக்கும் கொண்டாட்டம் தான்.

';

சுக்கிரன்

மார்ச் 7 ஆம் தேதி, செல்வம் மற்றும் செழிப்புக்கான கிரகமான சுக்கிரன் கும்ப ராசியில் நுழைகிறார்.

';

கும்ப ராசி

கிரகங்களின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்

';

புதன் பெயர்ச்சி

மீன ராசியில் புதன் அதே மார்ச் ஏழாம் தேதியன்று மாறுகிறார். இந்த இரண்டு பெயர்ச்சிகளும் இணைந்து 4 ராசிகளுக்கு பணபலனைக் கொடுக்கின்றன

';

விருச்சிகம்

இரு கிரக பெயர்ச்சிகளும் விருச்சிகத்திற்கு வெற்றியைக் கொடுக்கும். ஆனால், நீதிமன்ற வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்

';

கடகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றமும் கூடும். நிதி நிலைமையில் முன்னேற்றமும், குடும்பத்தில் அமைதியும் ஏற்படும்

';

சிம்மம்

பொருளாதார நிலை வலுவடையும். நிலுவையில் உள்ள பணத்தை திரும்பப் பெறலாம். திருமணமானவர்களின் வாழ்வில் இனிமை இருக்கும். காதல் கைகூடும்

';

தனுசு

வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோக மாற்றம் வந்தால், நல்ல சம்பள உயர்வு கிடைக்கும், மனதில் நிம்மதி பெருகும்

';

இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story