சுக்கிரன் பெயர்ச்சி.. வெற்றி, காசு மழை, ராஜ யோகம் இந்த ராசிகளுக்கு

Vijaya Lakshmi
Sep 09,2024
';

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி

சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போவதால் இது எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று பார்ப்போம்.

';

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முதலீடு மூலம் லாபம் கிடைக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை பலப்படும்.

';

சித்திரை நட்சத்திரம்

வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

';

சுக்கிரன் அருள் பெற

சுக்கிர யோகத்தை பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story