குரு பெயர்ச்சி: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம், குதூகலம்

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். இவர்களுக்கு திடீரென வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

கடகம்

வியாபாரத்தில் பெரும் வருமானம் உண்டாகும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

சிம்மம்

வேலை தேடிக்கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் நாட்டும் உள்ளவர்கள் இந்த காலத்தில் அதை தொடங்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

கன்னி

நீண்ட நாட்களாக தடைப்படிருந்த அனைத்து பணிகளும் இப்போது நடந்து முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலைகளையும் தொடங்கலாம். பண வரவு அதிகமாகும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

தனுசு

காவல்துறை, நிர்வாகம் மற்றும் ராணுவத் துறைகளுடன் தொடர்புடையவர்கள் இப்போது ஆதாயமடைவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

மீனம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 24, 2024

VIEW ALL

Read Next Story