இந்த கிழமையில் தெய்வங்களை வழிபடுவது சிறந்தது.

Keerthana Devi
Oct 19,2024
';


திங்கள் கிழமை - சிவன்.

';


செவ்வாய் கிழமை - அனுமான்,துர்கை,முருகன்.

';


புதன் கிழமை - விநாயகர்.

';


வியாழன் கிழமை -விஷ்ணு,லட்சுமி,தர்ஷினா மூர்த்தி.

';


வெள்ளி கிழமை- பெண் தெய்வங்கள்.

';


சனிக்கிழமை- பெருமாள்,அனுமான்,காலி.

';


ஞாயிற்று கிழமை- நவகிரக நாயகன் சூரிய பகவான்.

';

VIEW ALL

Read Next Story