வளமான கலாச்சார பாரம்பரிய திருவிழா! கோவிலுக்கு யானைகள் ஊர்வலம் செல்லும் திருச்சூர் பூரம் விழா...

';

யானைகள் விழா

திருச்சூர் பூரம் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் அதிகம் அறியப்படாத உண்மைகள்

';

திருச்சூர் பூரம்

7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் ஆறாவது நாளில் திருச்சூர் பூரம் கோலாகலமாக கொண்டாடப்படும். கேரளாவில் மேஷ மாதத்தில் (சித்திரை) யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இந்த விழா கொண்டாடப்படுகிறது

';

ஆறாட்டுப்புழா பூரம்

1796 ஆம் ஆண்டில் பெய்த பலத்த மழை காரணமாக ஆற்றாட்டுப்புழா பூரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, ஷக்தன் தம்புரான் தனது சொந்த கோயில் திருவிழாவை திருச்சூரில் தொடங்க முடிவு செய்தார். அன்று முதல் திருச்சூரில் பூரம் கொண்டாடுகிறது

';

வடக்குநாதர் கோயில்

திருச்சூர் வடக்குநாதர் கோயில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது

';

யானைகள் ஊர்வலம்

திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், லாலூர் பகவதி கோயில், ஸ்ரீ கார்த்தியாயானி கோயில், கனிமங்கலம் கோயில், என பல்வேறு கோயில்களில் இருந்து கொண்டு வரப்படும் யானைகள் திருச்சூர் பூரத்தில் பங்கேற்கும்.

';

50 யானைகள்

திருச்சூரின் தெக்கின்காடு மைதானத்தில் அலங்கரிக்கப்பட்ட 50 யானைகள் பாரம்பரிய இசையுடன் அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும்

';

முத்துக்குடை பரிமாற்றம்

36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி

';

அழகோ அழகு

யானைகள் அலங்காரம் மற்றும் வண்ணமயமான முத்துக்குடைகள் ஆகியவற்றைக் காண்பதற்காக மக்கள் பெரும்திரளாக கூடுவார்கள்

';

வாணவேடிக்கை

வேடிக்கேட்டில் நடைபெறும் வாணவேடிக்கை நிகழ்ச்சி இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும்

';

VIEW ALL

Read Next Story