ஐபிஎல் ஃபேளே ஆஃப் சுற்று

இனி ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணி கிடையாது

Malathi Tamilselvan
May 20,2023
';

IPL 2023

நேற்று இரவு RR அணியிடம் தோல்வியடைந்த பிறகு வெளியேறிய PBKS

';

பஞ்சாப் அணி தோல்வி

4 விக்கெட் வித்தியாசத்தில் PBKS-ஐ தோற்கடித்து பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ்

';

பிளேஆஃப் நிலை

ராஜஸ்தான் அணி வெற்றிக்குப் பிறகு பிளேஆஃப் நிலைமை

';

பிளேஆஃப்க்கு தகுதி பெறுமா RCB?

14 புள்ளிகளுடன், கடைசி ஆட்டத்தில் RCB வெற்றி பெற வேண்டும் என்பதுடன் MI மற்றும் LSG தங்கள் கடைசி போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்

';

மும்பை இண்டியன்ஸ் அணி

தங்களது கடைசிப் போட்டியில் குஜராத் அணியை வெற்றி கொள்ள வேண்டும். RCB மற்றும் LSG தங்கள் ஆட்டத்தை இழக்கவேண்டும்

';

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

RR இன்னும் ரேஸில் உள்ளது

';

சென்னை சூப்பர் கிங்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் சிஎஸ்கே பிளேஆஃப்க்கு செல்லும்

';

KKR பிளேஆஃப் நம்பிக்கை

LSGயை ஒரு குறிப்பிட்ட வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், மேலும் MI, RCB தோல்வியடைய வேண்டும்

';

VIEW ALL

Read Next Story