ஐபில் விருதுகளில் ஆரஞ்சுத் தொப்பி

அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் விருது ஆரஞ்சுத் தொப்பி

';

அதிக ரன் - ஆரஞ்சுத் தொப்பி

oரு சீசனில் அதிக ரன்களை எடுக்கும் வீரர்களுக்கு அது கைமாற்றப்படும்.

';

ஐபிஎல் சீசனின் ஆரஞ்சுத் தொப்பி

இறுதியாக அந்த சீசனில் அதிக ரன் எடுத்தவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படுகிறது

';

சுப்மான் கில் 15 லட்சம்

இந்த ஆண்டு ஆரஞ்சு தொப்பி வென்ற ஷுப்மன் கில் ரூ.15 லட்சமும், எம்விபி ஆனதற்காக ரூ.12 லட்சமும், 'கேம்சேஞ்சர் ஆஃப் சீசனை' வென்றதற்காக ரூ.12 லட்சமும் வென்றார்.

';

சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் 2021 இல் 635 ரன்கள் எடுத்தபோது 24 வயது 257 நாட்களில் ஐபிஎல் ஆரஞ்சு தொப்பி வென்றவர் ஆனார்

';

ஷான் மார்ஷ்

ஐபிஎல் 2008ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 616 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் ஆரஞ்சு தொப்பியை வென்றபோது அவரது வயது 25 (24 வயது 328 நாட்கள்)

';

விராட் கோலி

ஐபிஎல் 2016ல் ஆர்சிபிக்காக 973 ரன்கள் குவித்து ஐபிஎல் ஆரஞ்சு தொப்பியை வென்றபோது விராட் கோலியின் வயது 27 (27 ஆண்டுகள் 206 நாட்கள்)

';

கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஐபிஎல் 2018 இல் SRHக்காக 735 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றபோது அவர் வயது. 27 (27 வயது 292 நாட்கள்)

';

அதிக முறை ஆரஞ்சு தொப்பியை வென்றவர்

டேவிட் வார்னர் அதிக முறை (3) ஆரஞ்சு தொப்பியை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்

';

VIEW ALL

Read Next Story