ஐபிஎல் 2024ல் ஜொலிக்கும் 4 பிளேயர்களுக்கு விரைவில் இந்திய அணியில் இடம்!

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

மயங்க் யாதவ்

150 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் பந்துவீசி பேட்ஸ்மேன்களை கலங்கடித்துக் கொண்டிருக்கிறார் மயங்க் யாதவ். வேகத்திலும் துல்லியம் இருப்பதால் இவருக்கு இந்திய அணியில் இடம் காத்திருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

ஷஷாங்க் சிங்

சட்டீஸ்கரை சேர்ந்த இவரை பஞ்சாப் அணி தவறாக ஐபிஎல் ஏலத்தில் எடுத்துவிட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்பில் சூப்பராக பேட்டிங் செய்து முத்திரை பதித்துவிட்டார். பினிஷர் ரோலில் சிக்சர் பவுண்டரிகளாக அடித்து அந்த அணியின் தூணாக இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

அபிஷேக் சர்மா

சன்ரைசர்ஸ் அணியில் விளையாடும் அபிஷேக் சர்மா, இந்த ஆண்டின் ஐபிஎல் நடத்திரமாக ஜொலிக்கிறார். பேட்டிங்கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வரும் இவர் பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் ரியான் பராக் இந்த ஆண்டு உட்சகட்ட பார்மில் இருக்கிறார். அதிரடியாக ஆடி அரைசதங்களாக விளாசிக் கொண்டிருக்கும் இவருக்கு இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது தூரமில்லை.

Published by: Karthikeyan Sekar | Apr 12, 2024

VIEW ALL

Read Next Story