உலக கோப்பை: அதிக வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன் - தோனி இல்லை

';

தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வரலாற்றில் 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

';

இந்திய அணி 2வது உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு கைப்பற்றியது.

';

உலக கோப்பை வரலாற்றில் அதிக வெற்றி பெற்ற ஒரு கேப்டன் என்றால் அது ரிக்கி பாண்டிங் தான்.

';

அவரது தலைமையில் ஆஸ்திரேலியா 29 போட்டிகளில் விளையாடி 26 வெற்றிகளை பெற்றுள்ளது.

';

இவரது தலைமையில் தான் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து 2002, 2007-ல் இரு உலக கோப்பைகளை வென்றது

';

நியூசிலாந்து அணியின் கேப்டனாக ஸ்டீபன் பிளெம்மிங் இருந்தபோது அந்த அணி 16 வெற்றிகளை பெற்றுள்ளது.

';

ஆனாலும் அவரால் நியூசிலாந்து அணியை உலக கோப்பையில் ஒருமுறைகூட சாம்பியனாக்க முடியவில்லை

';

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாயிட் 15 வெற்றிகளுடன் இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார்.

';

1975, 1979 ஆம் ஆண்டுகளில் அவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன். 1983 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு சென்றது அந்த அணி.

';

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் இருந்தபோது 14 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. 1992 ஆம் ஆண்டு உலக கோப்பையையும் அந்த அணி கைப்பற்றி அசத்தியது.

';

VIEW ALL

Read Next Story