அதிக ரன் அடித்த வீரர்...

';

சுரேஷ் ரெய்னா vs தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 101 ரன்கள் அடித்ததன் மூலம் டி20களில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சுரேஷ் ரெய்னா.

';

விராட் கோலி vs மேற்கிந்தியத் தீவுகள்

2016 உலகக் கோப்பை அரையிறுதியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார்.

';

விராட் கோலி vs ஆஸ்திரேலியா

2016 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 82 ரன்கள் அடித்தார்.

';

விராட் கோலி vs பாகிஸ்தான்

2022ல் பாகிஸ்தானுக்கு எதிராக 82 அடித்து அணியை வெற்றி பெற செய்தார் விராட் கோலி.

';

ரோஹித் சர்மா vs ஆஸ்திரேலியா

2010 உலகக் கோப்பையில் ரோஹித் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 79 ரன்கள் அடித்துள்ளார்.

';

விராட் கோலி vs பாகிஸ்தான்

2012 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி 78 ரன்கள் அடித்தார்.

';

விராட் கோலி vs இலங்கை

2014 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விராட் 77 ரன்கள் அடித்து கொடுத்தார்.

';

கௌதம் கம்பீர் vs பாகிஸ்தான்

2007 இறுதிப் போட்டியில் கம்பீர் 77 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

';

VIEW ALL

Read Next Story