9 நாளில் அரசியலில் இருந்து விலகிய ராயுடு.! ஏன்?

';

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருந்தார் அம்பத்தி ராயுடு

';

அடுத்த பயணமாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தார்

';

டிசம்பர் 28ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து தன்னை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.

';

இவர் கட்சியில் இணைந்ததும் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என பேச்சுகளும் அடிபட்டது.

';

ஆனால், அடுத்த ஒன்பதே தினங்களில் அகட்சியில் இருந்து விலகியுள்ளார்.

';

அம்பத்தி ராயுடு தான் கட்சியில் இருந்து விலகியதற்கு காரணம் என்ன என்பது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

';

அதில் அவர், தான் இந்த ஆண்டு துபாயில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட்டில் எம்.ஐ. எமிரேட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளாராம்.

';

இதனால் தன்னால் முழுமையாக பொதுவாழ்வில் கவனம் செலுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

';

இதன்காரணமாகவே, ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டேன்” எனவும் ராயுடு தெரிவித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story