இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் ரேஸில் 2 முன்னாள் வீரர்கள்

';

இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

';

தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒப்பந்தம் டி20 உலக கோப்பையுடன் நிறைவடைகிறது.

';

பிசிசிஐ கேட்டுக் கொண்டபோதும் அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை

';

இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணனும் விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது.

';

அதேநேரத்தில் ஆஷிஸ் நெக்ரா, கவுதம் காம்பீர் ஆகியோர் விண்ணபிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

';

கவுதம் காம்பீர் விண்ணப்பித்தால் அவருடைய பெயரை பரிசீலிக்க பிசிசிஐ தயாராகவே இருக்கிறது.

';

அவர் விண்ணபிக்கவில்லை என்றால் ஆஷிஸ் நெக்ராவை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை நடத்தியிருக்கிறது.

';

ஹர்பஜன் சிங் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

';

டிராவிட்டுக்கு முன்பு சேவாக் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டதால் அவரை தேர்வு செய்ய பிசிசிஐ ஆர்வம் காட்டாது.

';

ஹர்பஜன் சிங்கை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ தரப்பில் அதிகம் ஆர்வம் இல்லையாம்

';

அதனால் இப்போதைக்கு கவுதம் காம்பீர், ஆஷிஸ் நெக்ரா இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் ரேஸில் முன்னணியில் இருக்கின்றனர்

';

VIEW ALL

Read Next Story