இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்றும் அசத்தியுள்ளார். 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் அவர் துல்லியமான லைனில் வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்.
அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்துள்ளனர். மயங்க் யாதவும் இந்திய அணிக்கு விளையாட விரும்புவதாக கூறியுள்ளார்.