குறைந்த பந்துகளில் 150 விக்கெட்..

';

ஜஸ்பிரித் பும்ரா

குறைந்த பந்துகள் அடிப்படையில் 150 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்களை பற்றி பார்ப்போம்.

';

ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்டின் போது ஜஸ்பிரித் பும்ரா 150+ டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

';

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா குறைந்த பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

';

பும்ரா

பும்ரா 150 விக்கெட்களை 6781 பந்துகளில் எடுத்துள்ளார்.

';

உமேஷ் யாதவ்

இந்த பட்டியிலில் உமேஷ் யாதவ் 7661 பந்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

';

ஷமி

முகமது ஷமி 7755 பந்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

';

கபில்தேவ்

கபில்தேவ் 8378 பந்துகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

';

அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின் 8380 பந்துகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story