2021க்கு பிறகு சென்னையிடம் தோற்காத பஞ்சாப் கிங்ஸ்

';


ஐபிஎல் போட்டியில் சரிநிகராக பஞ்சாப் ஆடும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்

';


சிஎஸ்கே என்றால் மட்டும் பஞ்சாப் அணி, வீறு கொண்டு எப்போதும் ஆடிவிடுகிறது

';


2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சிஎஸ்கேவுக்கு எதிராக பஞ்சாப் ஆடிய அனைத்து போட்டிகளிலும் பஞ்சாப் அணியே வென்றுள்ளது.

';


இவ்விரு அணிகளும் ஐபிஎல் போட்டியில் நேருக்கு நேர் 29 போட்டிகளில் மோதியுள்ளன

';


அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

';


இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மீண்டும் மோத இருக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story