தோனி முதல் காதல் தோல்வி! சோக பின்னணி

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

முன்னாள் இந்திய அணி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் தோனி

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

நடப்பு ஐபிஎல் தொடருடன் முழுமையாக கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறதுழ

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

அவருடைய மனைவி ஷாக்சி, இந்த நட்சத்திர தம்பதிக்கு ஜீவா என்ற மகளும் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

தோனி கிரிக்கெட்டின் உட்சநட்சத்திரமாக இருப்பதாலேயே அவரை சுற்றி பல காதல் கட்டுக்கதைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

ஆனால் உண்மையான முதல் காதல் தோனிக்கு தோல்வியில் முடிந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

தோனி முதன்முதலாக காதலித்த பெண்ணின் பெயர் பிரியங்கா. அவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

அதனால், மன உளைச்சல் அடைந்த தோனி, சிறிது காலம் யாரையும் காதலிக்காமல் இருந்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

அதன்பின்னர் தீபிகா படுகோன், லட்சுமி ராய் உள்ளிட்ட பல நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார்.

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

இருப்பினும் தன்னுடைய பள்ளி பருவ தோழியான சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

VIEW ALL

Read Next Story