ரிலீஸ் தேதி...

';

ஹிட் படங்கள்

2024ம் ஆண்டு ஆரம்பித்து 4 மாதங்கள் ஆனாலும், தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய படங்களும் ஹிட் அடிக்கவில்லை.

';

கில்லி

சமீபத்தில் விஜய்யின் கில்லி படம் மீண்டும் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைத்தது.

';

புதிய படங்கள்

இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள பெரிய ஹீரோக்களின் படங்களை பற்றி பார்ப்போம்.

';

ஜூன்

தனுஷ் நடித்த ராயன், விக்ரம் நடித்த தங்களான், பிரபாஸ் நடித்து கல்கி2898AD ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

';

ஜூலை

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 ஜூலை மாதம் வெளியாகிறது.

';

ஆகஸ்ட்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2, நானி நடித்துவரும் சரிபோதா சனிவாரம் படங்கள் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

';

செப்டம்பர்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் TheGOAT படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

';

அக்டோபர்

ரஜினி - ஞானவேல் கூட்டணியில் உருவாகி வரும் வேட்டையன் படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

';

டிசம்பர்

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ThugLife படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story