ஓய்வு பெரும் வீரர்கள்...

RK Spark
Mar 24,2024
';

CSK vs RCB

ஐபிஎல் 2024 போட்டிகள் CSK மற்றும் RCB இடையேயான போட்டியுடன் துவங்கியது.

';

சென்னை வெற்றி

இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

';

ஐபிஎல் 2024

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி சில வீரர்களுக்கு முன்னியமானதாக இருக்கும்.

';

ஓய்வு

ஐபிஎல் 2024க்கு பிறகு ஓய்வு பெறக்கூடிய ஐந்து ஐபிஎல் வீரர்களை பற்றி பார்ப்போம்.

';

ஷிகர் தவான்

38 வயதாகும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவிக்க உள்ளார்.

';

தினேஷ் கார்த்திக்

38 வயதாகும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்துள்ளார்.

';

ஃபாஃப் டு பிளெசிஸ்

39 வயதாகும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் ஓய்வு பெற உள்ளார்.

';

அமித் மிஸ்ரா

41 வயதாகும் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஓய்வு பெற உள்ளார்.

';

எம்எஸ் தோனி

42 வயதாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தோனி ஓய்வு பெற உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story