சும்மா எகிறும் சுகர் லெவலை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க

Vijaya Lakshmi
Mar 24,2024
';

வெந்தயம்

இரவு ஊற வைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் வைத்திருக்கலாம்.

';

உலர் பழங்கள்

உடலுக்கு தேவையான புரதச்சத்தை உலர் பழங்கள் தருவதால், இவை இரத்த சர்க்கரையை கட்டுப்பாடுத்த உதவும்.

';

சியா விதைகள்

சியா விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றன.

';

முட்டை

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருகக் காலையில் முட்டையை உட்கொள்ளலாம்.

';

ஓட்ஸ்

அதிக நார்ச்சத்து கொண்டுள்ள ஓட்ஸை காலை உட்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

';

​கோதுமை ரவை

நீரிழிவு நோயாளிகள் சாதாரண வெள்ளை ரவைக்கு பதிலாக, கோதுமை ரவை கிச்சடியாக எடுத்துக் கொள்வது நல்லது.

';

கொண்டைக்கடலை சாலட்

நீரீழிவு நோயாளிகளுக்கு காலை உணவில் பயறு வகைகள், சுண்டல் வகைகளை எடுப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story