ஐபிஎல் 2024: 2வது வாரத்திலும் மாஸ் காட்டும் தோனி!

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

ஐபிஎல் 2024 தொடர் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

அடுத்த 2 போட்டிளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்திருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

இருப்பினும் தோனிக்கான மவுசு மட்டும் எப்போதும் போல் டாப்பில் இருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

அவர் களமிறங்கும்போது ரசிகர்கள் எழுப்பும் சத்தம் விண்ணை பிளக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

ஐபிஎல் 2 வாரங்களை எட்டியிருப்பதால் பிரபலமான வீரர் யார்? என சர்வே எடுக்கப்பட்டது.

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

முதல் வாரத்தில் முதலிடத்தில் இருந்த தோனியே இந்த வாரமும் பிரபலமான வீரராக இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

அவருக்கு அருகில் கூட சர்வேயில் வேறொரு பிளேயர் வரவில்லை என்பது தான் சுவாரஸ்யம்.

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

அந்தளவுக்கு தல தோனிக்கு ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களிடையே மாஸ் இருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Apr 06, 2024

VIEW ALL

Read Next Story