Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ரா என்ன படிச்சிருக்காரு தெரியுமா?

Published by: Sudharsan G | Feb 05, 2024

ஜஸ்பிரித் பும்ரா

பும்ரா இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்

Published by: Sudharsan G | Feb 05, 2024

ஆட்டநாயகன்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வானார்.

Published by: Sudharsan G | Feb 05, 2024

பிறப்பு

சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் குஜராத் அகமதாபாத்தில் 1993ஆம் ஆண்டு பிறந்தார்.

Published by: Sudharsan G | Feb 05, 2024

பள்ளிக்கல்வி

இவர் அகமதாபாத்தில் உள்ள நிர்மன் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றவர்

Published by: Sudharsan G | Feb 05, 2024

படிப்பு

இவர் 12ஆம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டார்

Published by: Sudharsan G | Feb 05, 2024

மேற்படிப்பு

இதுவரை உள்ள தகவல்களின்படி அவர் கல்லூரி படிப்பை மேற்கொள்ளவில்லை.

Published by: Sudharsan G | Feb 05, 2024

விக்கெட்டுகள்

இவர் தற்போது வரை 378 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

Published by: Sudharsan G | Feb 05, 2024

VIEW ALL

Read Next Story