விவிஎஸ் லட்சுமண் 1996ஆம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார்.
லட்சுமண் டெஸ்டில் 17 சதம் மற்றும் 56 அரைசதங்களையும் அடித்துள்ளார். அதில் 2 இரட்டை சதங்களும் அடக்கம்
லட்சுமண் 19,730 ரன்களை முதல்தர போட்டியில் குவித்துள்ளார்.
இவர் 86 ஓடிஐ போட்டிகளில் 2338 ரன்களை எடுத்துள்ளார். அதில் 6 சதங்கள் அடக்கம். இவரின் சராசரி 30.76 ஆகும்.
டெஸ்டில் இவர் 13 இன்னிங்ஸில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
இவர் தற்போது பெங்களூருவில் உள்ல தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார்.
லட்சுமணுக்கு 2011ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.