இந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழு பெயர் தெரியுமா?

';

கபில் தேவ்

இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பை வென்ற கேப்டனான இவரின் முழு பெயர் கபில் தேவ் ராம்லால் நிக்கஞ்

';

சுனில் கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் பேட்டரான இவரின் முழு பெயர், சுனில் மனோகர் கவாஸ்கர்.

';

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவரின் முழு பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

';

சௌரவ் கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவரின் முழு பெயர், சௌரவ் சந்திரா கங்குலி.

';

விவிஎஸ் லஷ்மண்

இந்திய அணியின் மூத்த பேட்டரான இவரின் முழு பெயர் வாங்கிப்புரபு வெங்கட சாய் லஷ்மண்.

';

ராகுல் டிராவிட்

தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரான இவரின் முழு பெயர், ராகுல் சரத் டிராவிட்.

';

ரோகித் சர்மா

தற்போதைய இந்திய கேப்டனின் முழு பெயர் ரோகித் குருநாத் சர்மா.

';

ஜஸ்பிரித் பும்ரா

நட்சத்திர பந்துவீச்சாளரான இவரின் முழுப்பெயர், ஜஸ்பிரித் ஜஸ்பிர்சிங் பும்ரா.

';

ஹர்திக் பாண்டியா

தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான இவரின் முழு பெயர் ஹர்திக் ஹிமான்சு பாண்டியா

';

விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்டருமான இவரின் முழு பெயர் விராட் கோலி தான்.

';

VIEW ALL

Read Next Story