SRH-ல் ரோகித் சர்மா! அக்ரிமென்ட் ரெடி

';


மும்பை இந்தியன்ஸ் அணி மீது செம அதிருப்தியில் இருக்கிறார் ரோகித்

';


கேப்டன் பொறுப்பை எந்தவித காரணமும் இல்லாம் அந்த அணி பறித்தது

';


ஹர்திக் பாண்டியாவை அழைத்து வந்து புதிதாக கேப்டனாகவும் நியமித்தது

';


இதனால் கடுப்பான ரோகித் மும்பை அணியில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளார்.

';


இந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு ரோகித் மும்பையில் இருந்து விலகும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

';


அவர் எந்த அணிக்கு செல்லப்போகிறார் என்பது தான் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு

';


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

';


அதேபோல் பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் ரோகித் சர்மாவை தங்கள் அணிக்கு கொண்டு வர விருப்பம் தெரிவித்துள்ளன

';

VIEW ALL

Read Next Story