சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் யார் தெரியுமா?

Published by: RK Spark | Jun 18, 2024

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 194 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

Published by: RK Spark | Jun 18, 2024

மார்ட்டின் குப்டில்

நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் 173 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

Published by: RK Spark | Jun 18, 2024

ஜோஸ் பட்லர்

இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் இதுவரை சர்வதசே அளவில் 130 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

Published by: RK Spark | Jun 18, 2024

கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச டி20 போட்டிகளில் 129 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

Published by: RK Spark | Jun 18, 2024

நிக்கோலஸ் பூரன்

மேற்கிந்திய பவர்-ஹிட்டர் நிக்கோலஸ் பூரன் சர்வதேச டி20 போட்டிகளில் 128 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

Published by: RK Spark | Jun 18, 2024

பால் ஸ்டிர்லிங்

அயர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரரான பால் ஸ்டிர்லிங் இதுவரை 128 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

Published by: RK Spark | Jun 18, 2024

சூர்யகுமார் யாதவ்

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இதுவரை 125 சிக்ஸர்களை குவித்துள்ளார்.

Published by: RK Spark | Jun 18, 2024

VIEW ALL

Read Next Story