Post Office MIS: வட்டியிலேயே அசத்தலாய் பணம் ஈட்ட இதில் முதலீடு பண்ணுங்க

';

தபால் நிலைய திட்டங்கள்

பல தபால் நிலைய திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கின்றது.

';

அதிக வருமானம்

அரசாங்க உத்தரவாதம் உள்ள முதலீட்டு திட்டத்தில் தனி (Single Account) மற்றும் கூட்டு கணக்கின் (Joint Account) வசதி கிடைக்கின்றது.

';

மாதாந்திர வருமானத் திட்டம்

சிங்கிள் அகவுண்டில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாயும் ஜாயிண்ட் கணக்கில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யலாம்.

';

மாதாந்திர சேமிப்புத் திட்டம்

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.

';

கூட்டு கணக்கு

கூட்டு கணக்கில் மாதா மாதம் ரூ.9250 வரை பணம் ஈட்டலாம். கணவன் மனைவி இணைந்து இந்த திட்டம் மூலம் நல்ல வருமானம் பெறலாம்.

';

POMIS

POMIS திட்டத்தில் சுமார் 7.4% என்ற கணக்கில் வட்டி கிடைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story