உலக்கோப்பை: டூப்ளிகேட் தான் கொடுப்பாங்களாம்

';

ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது

';

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது

';

முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து மோதல்

';

இந்தியா முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது

';

இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு கோப்பை கொடுக்கப்படும்

';

ஆனால் ஒரிஜினல் கோப்பை கொடுக்கப்படாது.

';

டூபிளிகேட் உலக கோப்பை தான் வெல்லும் அணிகளுக்கு கிடைக்கும்

';

ஒரிஜினல் உலக கோப்பை ஐசிசி தலைமையகத்துக்கு சென்றுவிடும்.

';

இதுவரை வென்ற அணிகளுக்கும் டூபிளிகேட் உலக கோப்பை தான் கொடுக்கப்பட்டுள்ளது.

';

சாம்பியனே ஆனாலும் ஒரிஜினல் கோப்பை கிடைக்காது, டூபிளிகேட் கோப்பை தான் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story