ஹர்திக் பாண்டியா விவாகரத்துக்கு முக்கிய காரணம்..!

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

கிரிக்கெட்டின் நட்சத்திர தம்பதிகளாக இருந்த பாண்டியா - நடாசா விவகாரத்து செய்ய உள்ளனர்.

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

இவர்களின் குழந்தை இப்போது பாண்டியாவின் சகோதரர் குருணால் பாண்டியா வீட்டில் இருக்கிறது

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

பாண்டியா மீது நடாசாவுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கான காரணம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

ஹர்திக் பாண்டியாவின் சொத்துகளை அவரது தாய் முழுமையாக கவனித்துக் கொண்டு வருகிறார்

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

இதனால் பாண்டியா தம்பதிக்கு இடையே சொத்துகளை பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தான் என சொல்லப்படுகிறது

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

இருவரும் காதலித்து தான் 2020 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

ஆனால் நடாசா சமீப காலங்களாக அவருடைய பாய் பெஸ்டியுடன் பொதுவெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

கடந்த 3 மாதங்களாகவே இருவரும் தனித்தனியாக வசித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

மார்ச் 4 ஆம் தேதி நடாசாவின் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்டியா எந்த வாழ்த்தும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

அப்போதே இருவருக்கும் இடையில் பிரச்சனை உருவாகிவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியது

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

அதன்தொடர்ச்சியாக பாண்டியா என்ற பெயரை தன்னுடைய சோஷியல் மீடியாவில் இருந்து நீக்கினார் நடாசா

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

விரைவில் இருவரும் தங்களின் அதிகாரப்பூர்வ பிரிவை அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

Published by: Karthikeyan Sekar | May 26, 2024

VIEW ALL

Read Next Story