ஜியோ சினிமா Premium இலவசமாக வேணுமா...? இதை செய்யுங்க!

Published by: Sudharsan G | May 26, 2024

ஓடிடி

ஜியோ சினிமா இந்தியாவில் வளர்ந்து வரும் ஓடிடி தளமாகும்.

Published by: Sudharsan G | May 26, 2024

ஜியோ சினிமா பிரீமியம்

பல சுவாரஸ்யமான வெப்-சீரிஸ், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஜியோ சினிமாவின் Premium பிரிவில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இதற்கு சந்தா செலுத்த வேண்டும்

Published by: Sudharsan G | May 26, 2024

பிளான்கள்

ஜியோ சினிமா Premium பெற இரண்டு மாதாந்திர பிளான்கள் (ரூ.29 மற்றும் ரூ.89) மற்றும் ஒரு வருடாந்திர பிளானும் (ரூ. 299) உள்ளன. சந்தாவுக்கு பதில் இலவசமாக பார்க்க பின்வரும் ரீசார்ஜ் பிளான்களை தேர்வு செய்யலாம்.

Published by: Sudharsan G | May 26, 2024

148 ரூபாய் பிளான்

ஜியோவில் ரூ.148 பிளானை ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா 28 நாள்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். இதில் ஜியோ சினிமா Premium இலவச அணுகலும் கிடைக்கும்.

Published by: Sudharsan G | May 26, 2024

398 ரூபாய் பிளான்

ஜியோவில் ரூ. 348 பிளானை ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். 28 நாள்கள் வேலிடிட்டியுடன்... இதில் ஜியோ சினிமா Premium இலவச அணுகலும் கிடைக்கும்.

Published by: Sudharsan G | May 26, 2024

1,198 ரூபாய் பிளான்

ஜியோவில் 1,198 ரூபாய் பிளானை ரீசார்ஜ் செய்தால் 84 நாள்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா பலன் கிடைக்கும். இதில் ஜியோ சினிமா Premium இலவச அணுகலும் கிடைக்கும்.

Published by: Sudharsan G | May 26, 2024

4,498 ரூபாய் பிளான்

ஜியோவில் 4,498 ரூபாய் பிளானை ரீசார்ஜ் செய்தால் 365 நாள்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் ஜியோ சினிமா Premium இலவச அணுகலும் கிடைக்கும்.

Published by: Sudharsan G | May 26, 2024

VIEW ALL

Read Next Story