பேர்த்டே பாய் ஹர்திக் பாண்டியா... சொத்து மதிப்பு விவரம் இதோ!

Published by: Sudharsan G | Oct 11, 2023

ஆல்-ரவுண்டர்

தற்போதைய இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் ஆவார்.

Published by: Sudharsan G | Oct 11, 2023

அறிமுக போட்டி

இவர் கடந்த 2016 ஜனவரியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.

Published by: Sudharsan G | Oct 11, 2023

அதிவேக சதம்

2017இல் இலங்கைக்கு எதிராக இவர் 7ஆவது இடத்தில் இறங்கி சதம் அடித்தார். அதுதான் ஒருநாள் அரங்கில் இந்திய 7ஆவது வீரர் அடித்த அதிவேக சதமாகும்.

Published by: Sudharsan G | Oct 11, 2023

உலகக் கோப்பை

நடப்பு உலகக் கோப்பையில் இவர் விளையாடி வருகிறார். கடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்தியாவுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

Published by: Sudharsan G | Oct 11, 2023

ஐபிஎல் கோப்பை

2022ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி இவர் தலைமையில்தான் ஐபிஎல் கோப்பையை வென்றது.

Published by: Sudharsan G | Oct 11, 2023

இன்று பிறந்தநாள்

ஹர்திக் இன்று (அக். 11) அவரது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Published by: Sudharsan G | Oct 11, 2023

சொத்து மதிப்பு

இவரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 90 கோடி என கூறப்படுகிறது.

Published by: Sudharsan G | Oct 11, 2023

VIEW ALL

Read Next Story