t20 உலக கோப்பை : இந்திய அணியில் கலக்கிய டாப் 4 பந்துவீச்சாளர்கள்

Published by: Zee Team | Jun 05, 2024

டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கியுள்ளது.

Published by: Zee Team | Jun 05, 2024

இந்தியா முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 5 ஆம் தேதி விளையாடியது

Published by: Zee Team | Jun 05, 2024

இப்போட்டியில் முதல் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

Published by: Zee Team | Jun 05, 2024

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அயர்லாந்து அணியை நிலைகுலைத்தனர்

Published by: Zee Team | Jun 05, 2024

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்

Published by: Zee Team | Jun 05, 2024

அவருக்கு அடுத்தபடியாக அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

Published by: Zee Team | Jun 05, 2024

முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை வீழுத்தி தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிக்காட்டினார்.

Published by: Zee Team | Jun 05, 2024

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர்

Published by: Zee Team | Jun 05, 2024

VIEW ALL

Read Next Story