ஹர்திக் பாண்டியா விலகல் - மும்பைக்கு சிக்கல்?

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகினார் ஹர்திக் பாண்டியா

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

உலகக் கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

இதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெறவில்லை.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

இதன்பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்தும் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு அவர் தயாராகும் வகையில், இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

இருப்பினும் ஐபிஎல் தொடருக்கு முன் உடல் தகுதியை அவர் எட்டுவாரா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

VIEW ALL

Read Next Story