ஆளி விதைகளில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.
ஆளி விதைகள் மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஆளி விதைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
ஆளி விதைகள் குளிர்காலத்தில் உடலுக்கு சளி மற்றும் காய்ச்சல் வராமல் பாதுகாக்கிறது.
ஆளி விதைகள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. இவை இரத்த நாளங்களை சுருங்க செய்யும்.
ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
ஆளி விதைகளில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கின்றன.