உலக கோப்பை 2023: ஒரே மாதிரியான சாதனை படைத்த 5 வீரர்கள்

';

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே மாதிரியான சாதனை படைத்த 5 வீரர்களை பார்க்கலாம்

';

உலக கோப்பையில் அதிவேக சதமடித்தவர்கள் அனைவரும் இந்தியாவிலேயே இந்த சாதனையை படைத்துள்ளனர்

';

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 63 பந்துகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருந்ததார்

';

அதனை ஒரு சில போட்டிகளில் கே.எல் ராகுல் முறியடித்தார். அவர் 62 பந்துகளில் சதமடித்து அதிவேகமாக உலக கோப்பையில் சதமடித்த இந்திய வீரரானார்

';

இதேபோன்று இந்த உலககோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல்லும் படைத்திருக்கிறார்.

';

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் எய்டன் மார்க்கரம் இந்த உலக கோப்பையில் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

';

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசல் மெண்டீஸ் இலங்கை அணிக்காக உலககோப்பை வரலாற்றில் அதிவேகம் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

';

பாகிஸ்தான் கிரிக்கெட் பக்கர் சமான் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

';

இப்படி ஐந்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் தங்கள் நாட்டுக்காக ஒரே மாதிரியான ரெக்கார்டுகளை இந்த உலக கோப்பையில் படைத்திருக்கிறார்கள்

';

VIEW ALL

Read Next Story