ஐசிசி உலகக் கோப்பையை வென்றால் எத்தனை கோடி கிடைக்கும்?

';

தொடங்குகிறது திருவிழா

ஐசிசி உலகக் கோப்பை தொடர் அக். 5ஆம் தேதி தொடங்குகிறது.

';

இது தான் முதல் முறை

இந்தியா முதன்முதலாக ஒரு உலகக் கோப்பை தொடரை தனியாக நடத்துகிறது.

';

ஒரு போட்டிக்கு

ஒரு லீக் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 33.17 லட்சம்.

';

அந்த ஆறு அணிகளுக்கு...

அரையிறுதிக்கு தகுதிபெறதா 6 அணிகளுக்கு மொத்தமாக ரூ. 82.94 லட்சம் (6 பங்கு).

';

3ஆவது, 4ஆவது...

அரையிறுதியில் தோல்வியடையும் அணிக்கு தலா ரூ. 6.63 கோடி

';

ரன்னர்-அப்

உலகக் கோப்பையில் 2ஆம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 16.59 கோடி

';

சாம்பியன்

உலகக் கோப்பையை வெல்பவருக்கு ரூ. 33.18 கோடி

';

இறுதிப்போட்டி

உலகக் கோப்பை தொடர் நவ. 19ஆம் தேதி நிறைவடைகிறது.

';

VIEW ALL

Read Next Story