அரையிறுதிக்கு இந்தியாவுடன் வரப்போகும் அணிகள் என்னென்ன? வருமா ட்விஸ்ட்!

';

அரையிறுதி எப்படி?

புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

';

அரையிறுதி போட்டிகள்

அரையிறுதி 1 - முதல் இடம் vs 4ஆவது இடம்; அரையிறுதி 2 - இரண்டாவது இடம் vs 3ஆவது இடம்.

';

முன்னிலையில் இந்தியா

இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வென்று 12 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

';

தென்னாப்பிரிக்கா - 10 புள்ளிகள்

2ஆவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா இனி நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோத வேண்டும். இதில் ஒன்றில் வென்றாலே அந்த அணி அரையிறுதிக்கு வந்துவிடும்.

';

நியூசிலாந்து - 8 புள்ளிகள்

நியூசிலாந்து அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் இருக்கும் நிலையில், அதில் 2இல் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வென்றால் தான் அரையிறுதிக்கு வர இயலும்.

';

ஆஸ்திரேலியா - 8 புள்ளிகள்

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துடன் அடுத்த விளையாட உள்ளது. மேலும், அடுத்து இருக்கும் 3 போட்டிகளில் இரண்டில் ஆஸ்திரேலியா வென்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

';

இலங்கை, ஆப்கானிஸ்தான்

இந்த அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த அணிகளுக்கு இன்றைய போட்டியுடன் சேர்த்து 4 போட்டிகள் உள்ளன. இந்த நான்கிலும் நல்ல ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

';

நெதர்லாந்து, பாகிஸ்தான்

இந்த அணிகள் 6 போட்டிகளில் விளையாடி 2இல் மட்டுமே வென்றுள்ளன. எனவே, மீதம் உள்ள மூன்று போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

';

வங்கதேசம், இங்கிலாந்து

இரு அணிகளும் இதுவரை 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மீதம் மூன்று போட்டிகள் மட்டுமே உள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டார்கள் எனலாம்.

';

VIEW ALL

Read Next Story