இலங்கை அணி...

';

இலங்கை அணி

2006ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இலங்கை அணி 195 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது.

';

சூப்பர் ஓவர்

அதில் இதுவரை சூப்பர் ஓவர் போட்டிகள் உட்பட 105 டி20 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர்.

';

இந்தியா

சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது.

';

சூப்பர் ஓவர்

ஜூலை 30ம் தேதி நடைபெற்ற 3வது டி20யில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது.

';

அதிக தோல்வி

இதன் மூலம் டி20 போட்டியில் அதிக தோல்விகள் அடைந்த அணி என்ற சாதனையை பெற்றுள்ளது.

';

வங்கதேசம்

இலங்கைக்கு அடுத்தபடியாக வங்கதேசம் 176 டி20 போட்டிகளில் 104 தோல்வி பெற்றுள்ளது.

';

வெஸ்ட் இண்டீஸ்

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 டி20 போட்டிகளில் 101 தோல்விகளை சந்தித்துள்ளது.

';

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே 99 டி20 போட்டிகளில் விளையாடி இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story