அடேங்கப்பா.. அதிக சம்பளம் வாங்கும் வில்லன்கள்.. டாப்பில் தமிழ் நடிகர்கள் தான்

';

கமல் ஹாசன்

கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடிக்க கமல் ஹாசன் 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

';

விஜய் சேதுபதி

ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

';

எஸ் ஜே சூர்யா

கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

';

சஞ்சய் தத்

வில்லனாக நடிக்க சஞ்சய் தத் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.

';

சைஃப் அலி கான்

ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடிக்க சைஃப் அலி கான் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

';

பகத் பாசில்

புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசில் 8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

';

பாபி தியோல்

அனிமல் படத்தில் வில்லனாக நடிக்க பாபி தியோல் 8 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story