கான்பூர் மைதானத்தில் இந்தியாவின் 41 ஆண்டுகால சாதனை

';


கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் போட்டி நடக்கிறது

';


இந்தியாவில் இருக்கும் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் இதுவும் ஒன்று

';


1940 ஆண்டு முதல் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன

';


இந்த மைதானத்தில் மொத்தம் 22 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடந்திருக்கின்றன

';


இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தியா இந்த மைதானத்தில் ஆடிய ஒரு டெஸ்ட் போட்டியில்கூட தோற்றதில்லை

';


அதாவது இந்த மைதானத்தில் சுமார் 41 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றதில்லை

';


இந்த வரலாறு வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story