இந்திய கிரிக்கெட் அணி படைக்கப்போகும் புதிய வரலாறு..!

';


இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது

';


இதன் மூலம் ஏற்கனவே 2 முறை டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உடனான எலைட் பட்டியலில் இணைந்தது.

';


உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்துள்ளது.

';


சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அங்கு சென்றுள்ளது

';


ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர்களில் இந்தியா பங்கேற்க இருக்கிறது

';


இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், புதிய வரலாற்று சாதனையை படைக்கப்போகிறது

';


அதாவது டி20 கிரிக்கெட்வரலாற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.

';


ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் போட்டியில் வெற்றி பெற்றால் இந்த சாதனையை இந்திய அணி முறியடிக்கப்போகிறது.

';


அதாவது இந்திய அணி இப்போது தொடர்ச்சியாக 12 வெற்றிகளை பெற்றிருக்கும் நிலையில், அந்த வெற்றி 13வது வெற்றியாக அமையும்.

';


இதன்மூலம் இந்த சாதனையை படைக்கப்போகும் முதல் அணி என்ற சிறப்பையும் இந்திய அணி பெற இருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story