சர்பராஸ் கான்...

RK Spark
Oct 22,2024
';

இந்தியா vs நியூசிலாந்து

இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் முக்கியமான நேரத்தில் சர்பராஸ் கான் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.

';

சதம்

இந்திய அணி மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்த நிலையில் சதம் அடித்து அணியை காப்பாற்றினார்.

';

சர்பராஸ் கான்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

';

டெஸ்ட் அணியில்

இதனால் டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

';

ஆண் குழந்தை

தற்போது மேலும் ஒரு நல்ல செய்தியாக சர்ஃபராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

';

சதம்

சதம் அடித்த போது நான் வானத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று சர்பராஸ் கான் கூறி இருந்தார்.

';

விராட் கோலி

நான் சிறுவயதில் இருந்தே விராட் கோலியின் ரசிகன் என்றும், அவருடன் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு என்றும் தெரிவித்து இருந்தார்.

';

VIEW ALL

Read Next Story