டி20 உலக கோப்பை : அயர்லாந்துக்கு எதிராக இந்தியா அணியின் இப்படியொரு ரெக்கார்டு

';

டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது இந்திய அணி

';

நாளை இரவு நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது

';

இவ்விரு அணிகளும் ஒரே ஒருமுறை டி20 உலக கோப்பையில் சந்தித்திருக்கின்றன

';

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை வீழ்த்தியிருகிறது

';

இதுவரை இந்தியா - அயர்லாந்து அணிகள் 7 முறை நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றன

';

இந்த ஏழு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அயர்லாந்து வென்றதில்லை

';

ஆனால் அயர்லாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது, அந்த அணி ஏற்கனவே பல அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது

';

மேலும், அயர்லாந்து அணியில் இருக்கும் பிளேயர்கள் 20 ஓவர் போட்டிகளில் அதிகம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்

';

இந்திய அணி கொஞ்சம் சொதப்பினாலும் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுவிடும் என்பதால் ரோகித் படை எச்சரிக்கையுடனே களமிறங்கும்

';

VIEW ALL

Read Next Story