டி20 உலக கோப்பை : இந்திய அணி செய்த லேட்டஸ்ட் மூன்று சாதனைகள்

';


வங்கதேசம் அணிக்கு எதிரான இந்திய அணி டி20 உலக கோப்பை குரூப்8 போட்டியை ஆன்டிகுவாவில் ஆடியது.

';


இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது

';


அதிகபட்சமாக துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 50 அடித்தார். விராட் 37 ரன்கள் விளாசினார்.

';


இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 13 சிக்சர்களை விளாசியது. டி20 உலககோப்பையில் இந்திய அணி ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த போட்டி இதுதான்

';


இதற்கு முன் 2007 டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 11 சிக்சர்கள் அடித்திருந்தது. அந்த சாதனையை இப்போது முறியடித்துக் கொண்டது

';


ஆன்டிகுவா நார்த் சவுண்ட் மைதானத்தில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இந்தியா எடுத்த 196 ரன்கள் பதிவானது

';


டி20 உலக கோப்பை போட்டியில் மூனாறவது அதிகபட்ச ஸ்கோராவும் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி அடித்த 196 ரன்கள் பதிவானது.

';

VIEW ALL

Read Next Story