10 அணிகளுக்கான கேப்டன்கள்...

';

எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்எஸ் தோனி தலைமை தாங்குகிறார். இதுவரை 5 பட்டங்களை வென்றுள்ளார்.

';

ரிஷப் பந்த்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்த முறை ரிஷப் பந்த் தலைமை தாங்க உள்ளார். கடந்த ஆண்டு வார்னர் கேப்டனாக இருந்தார்.

';

ஷுப்மான் கில்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் முறையாக ஷுப்மான் கில் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். பாண்டியா மும்பை அணிக்கு சென்றதால் கில் கேப்டனாக செயல்பட உள்ளார்.

';

ஷ்ரேயாஸ் ஐயர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட உள்ளார்.

';

கே.எல். ராகுல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

';

பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக பாண்டியா பொறுப்பேற்றுள்ளார். ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

';

ஷிகர் தவான்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.

';

சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட உள்ளார்.

';

ஃபாஃப் டு பிளெசிஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேட்பனாக ஃபாஃப் டு பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

';

ஐடன் மார்க்ரம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story