ஐபிஎல் அட்டவணை...

';

இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக் 2024 போட்டிகள் மார்ச் 22 முதல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

';

ஐபிஎல்

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை விரைவில் அறிவிக்க உள்ளது.

';

WPL 2024

பெண்களுக்கான WPL 2024 போட்டிகள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 17 வரை நடைபெற உள்ளது.

';

தேர்தல்

ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் இடையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பிரேக் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

லீக்

மொத்தம் 10 அணிகள் 70 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது.

';

ஐபிஎல் 2024

ஐபிஎல் 2024 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும், டாஸ் 7 மணிக்கு போடப்படும்.

';

பைனல்

மே மாதம் 26ம் தேதி பைனல் போட்டியை நடந்த திட்டமிட்டுள்ளது.

';

ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடந்த பிசிசிஐ முழு மூச்சுடன் வேலை செய்து வருகிறது.

';

ஐபிஎல் அட்டவணை

தேர்தல் தேதிகள் வெளியானதும் ஐபிஎல் அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story