ஐபிஎல் 2024 : பவர்பிளேவில் குறைவான சிக்சர்கள் அடித்த டாப் 4 அணிகள்

S.Karthikeyan
May 11,2024
';


ஐபிஎல் 2024 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை, பஞ்சாப் அணிகள் வெளியேறிவிட்டன.

';


எஞ்சிய 8 அணிகள் முதல் நான்கு இடத்துக்கு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

';


இந்த சூழலில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் முடிவில் பவர்பிளேவில் குறைவான சிக்சர்கள் அடித்த அணிகளின் பட்டியலை பார்க்கலாம்.

';


14 - சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

';


15 - ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

';


16 - குஜராத் டைட்டன்ஸ் (GT*)

';


19 - பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

';


21 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

';

VIEW ALL

Read Next Story