ஐபிஎல் 2024 : 100 மீட்டருக்கும் மேல் அடிக்கப்பட்ட டாப் 5 சிக்சர்கள்

';

ஐபிஎல் 2024 இப்போது லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன

';

பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி, கேகேஆர், ஆர்ஆர், எஸ்ஆர்ஹெச் அணிகள் சென்றுள்ளன.

';

இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் தான் இதுவரை இல்லாத அளவுக்கு சிக்சர்கள் அதிகம் அடிக்கப்பட்டுள்ளன.

';

அதில் அதிகதூரம் அடிக்கபட்ட டாப் 5 சிக்சர்களை இங்கே பார்க்கலாம்

';

5வது இடத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்சர் அடித்த ஹெட்மயர் உள்ளார்

';

4வது இடத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்சர் அடித்த வெங்கடேஷ் ஐயர் உள்ளார்

';

3வது இடத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்சர் அடித்து கிளாசன் இருக்கிறார்

';

2வது இடத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 108 மீட்டர் சிக்சர் அடித்து தினேஷ் கார்த்திக் இருக்கிறார்

';

முதல் இடத்தில் எம்எஸ்தோனி 110 மீட்டர் சிக்சர் ஆர்சிபி அணிக்கு எதிராக அடித்து உள்ளார்

';

VIEW ALL

Read Next Story