ஜஸ்பிரித் பும்ரா: நீங்கள் இதுவரை கேள்விபடாத தகவல்கள்

';

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருப்பவர் பும்ரா

';

சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்து தொடர்களில் ஸ்டார் பவுலர் இவர்தான்.

';

ஆனால் இவரைப் பற்றி இதுவரை நீங்கள் கேள்விபடாத சில தகவல்கள் உள்ளன.

';

பும்ராவின் குடும்பம் சீக்கிய மதத்தை சேர்ந்தது. குஜராத் மாநிலம் பூர்வீகம்

';

இவருடைய தந்தை 7 வயதில் காலமானார். அம்மா ஜூனிகா அரவணைப்பில் வளர்ந்தார் பும்ரா

';

எல்லா இளைஞர்களைப் போல் கனடாவில் படித்து முடித்து செட்டிலாக வேண்டும் என விரும்பினார்.

';

14 வயது இருக்கும்போது பும்ராவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டது.

';

குஜராத் உணவான டோக்லா பும்ராவுக்கு மிகவும் பிடித்த உணவு

';

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் தீவிர ரசிகரும் கூட

';

VIEW ALL

Read Next Story